/
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சந்தித்தார்.
இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ராஜபட்ச இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கோதபய ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கருணதிலகா அமுனுகமா ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



