/

போப்பாண்டவர் போல் வேடமிட்டு திரிந்த நபர் கைது

மறைந்த போப்பாண்டர் இரண்டாம் ஜான் பால் போல் வேடமிட்டு வந்த நபரை ரோம் நகரில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :11 மே 2013, 6:38 pm

மறைந்த போப்பாண்டர் இரண்டாம் ஜான் பால் போல் வேடமிட்டு வந்த நபரை ரோம் நகரில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்லோவோகியாவைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான கரோல் வொய்ட்லா என்பவர் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் போன்று வேடமிட்டிருந்தார். இதையடுத்து ரோம் நகர போலீஸார் அவரை கைது செய்து அபராதம் விதித்தனர். போப்பாண்டவர் போல் அவர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.