வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சமரசத் திட்டம்: அமெரிக்காவிடம் ரஷியா ஒப்படைப்பு

சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சமரசத் திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளனர்.

Updated On :12 செப்டம்பர் 2013, 2:43 am IST

சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சமரசத் திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிரியா விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ரஷியா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் வியாழக்கிழமை தொடங்க உள்ளது.

இந்நிலையில், சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை ஒப்படைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் குறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் விவாதிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.