ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஓமன் சிவன் கோயிலில் மோடி வழிபாடு

ஓமனில் இரு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்று வழிபட்டார்.

News image
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலில் திங்கள்கிழமை வழிபட்ட பிரதமர் மோடி.
Updated On :12 பிப்ரவரி 2018, 9:11 pm

DIN

ஓமனில் இரு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்று வழிபட்டார்.
குஜராத்தைச் சேர்ந்த வர்த்தகர்களால் கட்டப்பட்ட அந்த கோயிலில் ஸ்ரீஆதி மோதீஸ்வர் மகாதேவ், ஸ்ரீமோதீஸ்வர் மகாதேவ், ஸ்ரீஹனுமான் ஆகிய தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. கடந்த 1999-ஆம் ஆண்டில் அந்த கோயில் புனரமைக்கப்பட்டது.
அக்கோயிலில் வழிபாடு நடத்தியதன் மூலம் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக சுட்டுரையில் மோடி தெரிவித்துள்ளார். இதேபோல, மஸ்கட்டில் உள்ள புகழ்பெற்ற பெரிய மசூதிக்கும் அவர் சென்றார். கடந்த 2001-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதிக்கு, இந்தியாவில் கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட 3 லட்சம் டன் எடையுள்ள பளிங்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.