வெனிசுலாவில் சிறைக் கலவரத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர்.
வெனிசுலா நாட்டில் வாலன்சியா நகரில் உள்ள சிறையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று கைதிகளுக்கு இடையே திடீரென கலவரம் மூண்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வெனிசுலா அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


