சீனாவில் வேளாண் பயிர்களின் காய்ந்த பதர்களின் பயன்பாடு
உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் அதேவேளை, உள்ளூர் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

Updated On :21 டிசம்பர் 2019, 2:55 am

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் துறைமுகப் பொருளாதார மண்டலம் வேளாண் பயிர்களின் காய்ந்த பதர்களை மறுசுழற்சி செய்து, காகித தயாரிப்பு உள்ளிட்ட தொழில்துறைகளில் செவ்வனே பயன்படுத்தி வருகிறது.
இதன்மூலம் உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் அதேவேளை, உள்ளூர் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகிறது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...