ஒற்றுமையுடன் கூடிய வலிமைமிக்க எழுச்சியே சீனச் சாதனைக்கான காரணம்!
ஒற்றுமையுடன் கூடிய வலிமைமிக்க எழுச்சி சீன சாதனைக்கான காரணம் என்ற கட்டுரையை சீன ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது.


ஒற்றுமையுடன் கூடிய வலிமைமிக்க எழுச்சி சீன சாதனைக்கான காரணம் என்ற கட்டுரையை சீன ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் முதல் நாள், பெய்ஜிங்கின் தியானென்மென் சதுக்கத்தில், பெருமளவிலான ராணுவ அணிவகுப்பும் பொதுமக்களின் பேரணியும் நடைபெற்றது முந்தைய, சீனாவைவிட இன்றைய சீனா தேசிய இன மறுமலர்ச்சியை நெருங்கி வருகின்றது. சோஷியலிச துவக்க கட்டத்திலுள்ள சீனா, உலகின் மிக பெரிய வளரும் நாடாகும். வர்த்தக பாதுகாப்புவாதத்தையும் ஒருதரப்பு வாதத்தையும், உலகப் பொருளாதார வீழ்ச்சியையும் சீனா சந்தித்து வருவதைச் சீனர்கள் தெளிவாக அறிந்துகொண்டுள்ளனர். ஒற்றுமை, சீன மக்களும் சீன தேசிய இனமும், முன்னேறும் பாதையிலுள்ள எல்லா அறைகூவல்களையும் வென்று, புதிய வெற்றிக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணமாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் சுட்டிக்காட்டினார்.
சீனா முன்னேறும் காலடி தொடங்கக் கூடும். நவ சீனா நிறுவப்பட்ட 70 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றுமையுடன், கடினமாக வேலை செய்யும் சீனர்கள், இன்னும் அதிகமான வளர்ச்சி சாதனைகளை உருவாக்கி, உலகிற்கு இன்னும் அதிகமான வாய்ப்புகளை வழங்குவர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு கடந்த ஆண்டின் இறுதியில் வெளியிட்ட கட்டுரையை மேற்கோள் காட்டி புதிய இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...