சீன மூலதன சந்தைச் சீர்திருத்தம்
மூலதனச் சந்தையில் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்க வேண்டும் என்று சீன அரசவையின் நிதி நிதானம் மற்றும் மேம்பாட்டு மன்றம் அண்மையில் தீர்மானித்தது.


மூலதனச் சந்தையில் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்க வேண்டும் என்று சீன அரசவையின் நிதி நிதானம் மற்றும் மேம்பாட்டு மன்றம் அண்மையில் தீர்மானித்தது.
அதற்கு முன், சீன மூலதனச் சந்தைச் சீர்திருத்தத்துக்கான ஒட்டுமொத்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று சீனப்பங்குப்பத்திர ஒழுங்குமுறைப் பணியகம் கடந்த வாரம் தெரிவித்தது.
சீன மூலதன சந்தையில் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் தகவல் மென்மேலும் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. மூலதனச் சந்தை சீனாவின் உண்மையான பொருளாதாரத்துக்கு மேலும் சிறப்பாகப் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...