
சீனாவின் ஹெய் லூங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரிலுள்ள பனி சிறபங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் வகையில், அண்மையில், அதிகமான தொழிலாளர்கள் சொங் ஹுவாஜியாங் ஆற்றில் பாரம்பரிய கருவிகளைப் பயன்படுத்தி பனிக்கட்டிகளை எடுத்தனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.