
அண்மையில், சீனாவின் குவாங்ஷி மாநிலத்தின் லியூ சோ நகரிலுள்ள லூசாய் மாவட்டத்தில் ஆரஞ்சிப்பழங்கள் அமோக அறுவடை செய்யப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இம்மாவட்டத்தில், ஆரஞ்சிப்பழங்கள் உள்ளிட்ட பழங்களின் விளைச்சல் பெரிதும் அதிகரித்து வருகிறது.
இதுவரை, இம்மாவட்டத்தில் 260க்கும் மேலான சிறப்புக் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் இதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.