சுடச்சுட

  

  சீனாவில் 50 ஆண்டுகளாக ஒரே பயணக் கட்டணத்துடன் இயங்கும் ரயில்

  By DIN  |   Published on : 11th September 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Chian_train_with_same_fare_for_50_years_2

   

  நீண்ட வரலாறு கொண்ட 7524 என்ற எண் கொண்ட தொடர் வண்டி, சீனாவின் யீன்சுவான் நகரிலிருந்து, நுவான்ச்சுவான், ஷிசுய்ஷான் முதலிய இடங்களின் வழியாக, ருஜிகோ எனும் இடத்திற்கு செல்கிறது.

  50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய இந்த தொடர் வண்டியின் மூலம், பல முதியோர்கள் பயணம் மேற்கொண்டு, தொன்மையான அருமையான வாழ்க்கையை மீண்டும் அனுபவித்துள்ளனர். 

  அதன் பயணக் கட்டணம் எப்போதும் மாறவில்லை. முழு பயணம் 9.5 யுவான். குறைந்தது 1 யுவானாகும்.

  தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai