தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவு
தைவான் நாட்டில் வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 6.1 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவு

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவு
தைவான் நாட்டில் வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 6.1 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஜெர்மன் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி
தைவான் நாட்டின் வுஜி நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 67 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...