47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீனாவில் மிகப் பெரிய ஏரியில் மீன் பிடிப்பு விழா

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள சீனாவின் மிகப் பெரிய ஏரியான போஸ்தேங் ஏரியில், மீன்பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2020, 1:16 pm

DIN

120 நாட்கள் நீடித்த மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு, ஜூலைத் திங்கள் முதல் நாளில், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள சீனாவின் மிகப் பெரிய ஏரியான போஸ்தேங் ஏரியில், மீன்பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது.

Story image
Story image
Story image
Story image

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.