அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 70 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. தினமும் பாதிப்பும், பலியும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் அமெரிக்க மக்களை அச்சுறுத்தி வருகிறது கரோனா.
வியாழக்கிழமை ஒரே நாளில் 77 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை 70 ஆயிரம் பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில், அந்த நோயால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 37,70,012 ஆகவும், பலி எண்ணிக்கை 1,42,064 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


