பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சிங்கப்பூரில் புதிதாக 513 பேருக்கு கரோனா: அனைவரும் வெளிநாட்டினர்

சிங்கப்பூரில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 513 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

Singapore reports 513 new COVID-19 cases, all foreigners

Updated On :25 ஜூலை 2020, 10:43 am

PTI

சிங்கப்பூரில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 513 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார். இதையடுத்த அந்த நாட்டில் கிட்டத்தட்ட 50 அயிரத்தை எட்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தொற்றால் இதுவரை 45,172 பேர் குணமடைந்துள்ளனர். 27 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 

அடுத்த இரண்டு வாரங்களுக்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.