/

ஹாங்காங்கில் புதிய சுற்று கரோனா வைரஸ் தடுப்புப் பணி

அண்மையில் ஹாங்காங்கில்  புதிய ரக கரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது.

News image

ஹாங்காங்கில் புதிய சுற்று கரோனா வைரஸ் தடுப்புப் பணி

Updated On :30 ஜூலை 2020, 12:05 pm

DIN

அண்மையில் ஹாங்காங்கில்  புதிய ரக கரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது.

இதனால் தொடர்ந்து பல நாட்களாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்று ஹாங்காங்கின் பொருளாதாரத்தில் மேலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

இச்சூழலில், கரோனா வைரஸ் தடுப்புப் பணியை முக்கியமானதாகக் கருதி,  புதிய சுற்று தோற்று  நோய் தடுப்பு நடவடிக்கையை ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு அவசரமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹாங்காங்கிற்குத் தேவையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்குவோம் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.