
ஹூநான் மாநிலத்தின் சாங்ஷா மாநகரின் பான்லொங்லின் கிராமத்தில் கிராமவாசிகள் பெருமளவில் தாமரைகளைப் பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.
கூடுதலாக, தாமரைக் குளத்தில், இறால், மீன் போன்றவற்றையும் கிராமவாசிகள் வளர்த்து தொழில் நடத்தி வருகின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.