எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஹாய்நானில் மீண்டும் துவங்கிய வேளாண்மை

சீனாவின் தொங்ஃபாங் நகரில் வெப்பமண்டலத் தாவரங்கள் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் இதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

News image
Updated On :8 மார்ச் 2020, 8:42 am

DIN

அண்மையில், சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் தொங்ஃபாங் நகரிலுள்ள டிராகன்பழம், ஆர்க்கிட் மலர், சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு தனிச்சிறப்புடைய தாவரங்களின் வளர்ப்புத் தளங்களில் பணிகள் மீண்டும் துவங்கின.

விவசாயிகள் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, தொங்ஃபாங் நகரில் வெப்பமண்டலத் தாவரங்கள் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் இதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.