தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :5 மே 2020, 7:56 am

DIN

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படவா்களின் எண்ணிக்கை 83,881-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 4,633-ஆகவும் உள்ளது. அதில் 395 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

சீனாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கரோனாவால் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.