சீனாவின் யுன்னான் மாநிலத்தின் மங் ஹாய் மாவட்டத்திலுள்ள பு அர் தேயிலை, மிகவும் புகழ்பெற்றது.


அங்கு, தேயிலை பயிரிடல், தேயிலை தயாரிப்பு, தேநீர் அழுந்துவது, தேயிலை வர்த்தகம் முதலியவற்றுக்கு, நீண்ட வரலாறு உண்டு.


இம்மாவட்டத்தைச் சேர்ந்த பான் ஜாங் கிராமத்திலுள்ள விவசாயிகள், தற்போது பாரம்பரிய முறையில் தேயிலைகளைத் தயாரித்து வருகின்றனர். அங்குள்ள தேயிலைகள் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


