கடலின் ஆழத்தில் இருந்து வெளிவரும் மீத்தேன்: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் ஆர்க்டிக் கடல் பகுதியில் புதைந்துள்ள ‘கார்பன் சுழற்சியின் தூங்கும் பூதம் என அழைக்கப்படும் உறைந்த மீத்தேன் வாயு வெளிவர ஆரம்பித்திருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவி








