அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

விக்டோரியா மாகாணத்தில் அவசரகால நிலை 6 மாதம் நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால் மேலும் 6 மாதத்திற்கு கரோனா அவசரகால நிலையை நீட்டித்துள்ளனர்.

News image

விக்டோரியா மாகாணத்தில் அவசரகால நிலை 6 மாதம் நீட்டிப்பு

Updated On :2 செப்டம்பர் 2020, 6:42 am

PTI

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால் மேலும் 6 மாதத்திற்கு கரோனா அவசரகால நிலையை நீட்டித்துள்ளனர்.

விக்டோரியாவின் பாராளுமன்றத்தின் மேல் சபைக் கூடி அவசரகால நிலையை நீட்டிப்பதற்கான சட்டத்தை முன் வைத்தனர். சபையில் 39 பேரில் 20 பேர் நீட்டிக்க விருப்பம் தெரிவித்ததால் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.

அரசுத் தரப்பில் 12 மாதங்களுக்கு நீட்டிக்க விரும்பிய நிலையில், இறுதியாக 6 மாதத்திற்கு நீட்டித்துள்ளனர்.

இந்த வாரம் தொற்றின் சராசரி 95 ஆக உள்ள நிலையில் அவசரகால நிலையை நீட்டித்துள்ளனர். கடந்த வாரம் தொற்றின் சராசரி 175 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.