இலங்கை கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல் தீ விபத்து; ஒருவர் பலி
இலங்கை கடற்பகுதியில் எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய -இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்பகுதியில் 2வது நாளாக தொடர்ந்து எரியும் கப்பல்; காயமடைந்த ஊழியர்









