உலக அளவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2.97 கோடியைத் தாண்டியுள்ளது.
உலக முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2.97 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,97,24,117 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று இதுவரை 9,39,140 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2,15,38,547 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி அமெரிக்காவில் 67,88,147 பேரும், அதையடுத்து இந்தியாவில் 50,18,034 பேரும், பிரேசிலில் 43,84,299 பேரும், ரஷியாவில் 10,73,849 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


