காலநிலை மாற்றம்: ஆர்க்டிகில் மிதக்கும் பனி மீது அமர்ந்து போராடிய 18 வயது பெண்
காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்க உலக தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் ஆர்க்டிக் பிரதேசத்தின் மிதக்கும் பனி மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.








