ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் காவல் அதிகாரி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் பலியான விவகாரத்தில், முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் காவல் அதிகாரி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு