வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் பசுபிக் பிராந்திய நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது


தென் பசுபிக் பிராந்திய நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இருக்கும் வனுவாட்டு தீவின் ஒரு பகுதியான போர்ட் விலாவில் உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியிருக்கிறது.
இதையும் படிக்க | புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து
மேலும் நிலநடுக்கத்தின் மையம் 22.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...