எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிரேசில் : இதுவரை கரோனாவால் 2.05 கோடி பேர் பாதிப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இரண்டாம்  அலையின் தாக்கம் குறைவது போல் தெரிந்து தற்போது மீண்டும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால் கரோனா நோய்த் தொற்று மிகவேகமாக பரவி வருகிறது 

News image
பிரேசில் : இதுவரை கரோனாவால் 2.05 கோடி பேர் பாதிப்பு
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:57 am

DIN

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இரண்டாம்  அலையின் தாக்கம் குறைவது போல் தெரிந்து தற்போது மீண்டும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால் கரோனா நோய்த் தொற்று மிகவேகமாக பரவி வருவதோடு  அதிக இழப்புகளையும் சந்தித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  47,714 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால்  இதுவரை அந்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  2.05 கோடி எனவும் அதில் 5.75 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

நாட்டில் கரோனாவிலிருந்து இதுவரை  1.9 கோடி பேர் குணமடைந்திருப்பதும்  நேற்று ஒரே நாளில் 1,021 பேர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.