பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


பாகிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் லோரலை மாவட்டம், கோஹர் அணை பகுதியில் காவல்துறையினர் நேற்று பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதையும் படிக்க- பாதுகாப்பு கருதி பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம்: தலிபான்
இந்த சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 பேர் தப்பியோடிவிட்டனர். மேலும் இச்சம்பவத்தில் அதிகளவு வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
பலூசிஸ்தான் பகுதியில் அண்மை காலமாக பயங்கரவாத தொடர்பான மோதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...