பெரு நாட்டின் ஹல்லகா ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று (ஆக-29) ஞாயிற்றுக்கிழமை சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் பகுதிக்கு செல்ல படகு மூலம் 80 பேர் பயணம் செய்தனர். அப்போது ஆற்றில் சென்றுகொண்டிருந்த மோட்டார் படகு மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியானார்கள். மேலும் நீரில் விழுந்த பலர் மாயமாகிருக்கிறார்கள் .
படகில் பயணித்தவர்களில் 20 குழந்தைகளும் இருந்ததால் அங்கே பெரிய பதற்ற நிலை உருவானது.பின் உடனடியாக விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதும் அந்நாட்டின் மீட்புப் படையினரும் , கடலோரக் காவல்படையும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் விபத்து குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


