ஆப்கனைவிட்டு வெளியேறிய அமெரிக்க படைகள்: வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டாடிய தலிபான்கள்(விடியோ)
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர்.










