ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிங்கப்பூா்: பிற வகைகளை விடமோசமானதில்லை

 புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா, இதற்கு முந்தைய வகைகளைவிட மோசமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது இல்லை

News image
Updated On :4 டிசம்பர் 2021, 11:28 pm

 புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா, இதற்கு முந்தைய வகைகளைவிட மோசமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது இல்லை என்று சிங்கப்பூா் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்டா வகையைவிட அந்த வகைக் கரோனா மிகவும் வேகமாகப் பரவி, உலக அளவில் ஆதிக்கம் செலுத்துமா என்பது இன்னும் சில காலம் கழித்துதான் தெரியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.