சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் பதவியிலிருந்து  விலகக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
Updated On :7 பிப்ரவரி 2021, 1:54 pm

DIN

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் பதவியிலிருந்து  விலகக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று பாதிப்பை பொறுப்பற்ற வகையில் கையாண்டதாகக் கோரி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் வலுத்து வருகிறது.

மத்திய ஜெருசலேமில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

பெஞ்சமின் பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.