பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு

கிழக்கு ஜப்பானின் கடற்கரையில் சனிக்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு
Updated On :13 பிப்ரவரி 2021, 4:08 pm

DIN

கிழக்கு ஜப்பானின் கடற்கரையில் சனிக்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புகுஷிமா மாகாணத்தில் 60 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்க பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.