
/

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
Updated On :10 ஜூலை 2021, 10:51 am
ஜகர்தா: இன்று( சனிக்கிழமை) காலை 7.30 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி என்கிற இடத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எற்பட்டிருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது மெலங்குவானே நகரத்திலிருந்து தென்மெற்கில் 112 கி.மீ தொலைவிலும் கடல்மட்டதிலிருந்து 10 கி.மீ ஆழத்திலும் அமைந்திருந்தது.
நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியிருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேர்தல் 1962! கடைசியாக காங்கிரஸ் பெற்ற வெற்றி!
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!

இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்!
மேற்கு வங்கம்: அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல்; விரிவான அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

