தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

துருக்கியில் மினி பேருந்து விபத்து: 12 பேர் பலி

துருக்கியில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :11 ஜூலை 2021, 4:11 pm

DIN

துருக்கியில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள். 
துருக்கியின் முரடியே மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த வாகனம் தீப்பற்றி எரிந்தது. 
இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். 26 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக பேருந்து உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.