இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கோரண்டலோ என்கிற இடத்தில் நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது .


இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்
ஜகர்தா: நேற்று ( ஞாயிற்றுக் கிழமை ) நள்ளிரவு 12 மணி அளவில் இந்தோனேசியாவின் கோரண்டலோ என்கிற இடத்தில் நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலநடுக்கத்தின் மையமானது 160.32 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியிருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் எந்தவிதமான சேதங்களும் ,உயிரிழப்புகளும் நிகழவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...