ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் புதன்கிழமை அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியுடன் இணைந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 6:45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மோனி தொகுதியின் முன்பகுதியில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் காலை 7:35 மணிக்கு விண்வெளியை நோக்கிய மற்றொரு பகுதியுடன் இணைந்தது. இந்த குழு இரண்டாவது முறையாக பகுதி மாற்றும் சோதனையை நிறைவு செய்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலமாக தேவையான பொருள்களையும் விண்வெளி வீரர்களையும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா அனுப்பி வருகிறது. தற்போது விண்வெளியில் உள்ள வீரர்கள் நவம்பர் தொடக்கத்தில் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயனுக்கு நிபந்தனை பிணை

பள்ளி, கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை: குறைதீா் கூட்டத்தில் மனு

சாலை விபத்தில் சிக்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

நீட் போராட்ட மாணவா்கள் மீதான வழக்குகளைக் கைவிடலாம்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


