கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தான்: ராவல்பிண்டியில் கடும் வெப்பம்; தண்ணீர் பஞ்சம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஏரி, குளங்கள் வறண்டு போனதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

News image
பாகிஸ்தான்: ராவல்பிண்டியில் கடும் வெப்பம்; தண்ணீர் பஞ்சம்
Updated On :1 ஜூன் 2021, 6:40 am

ANI


பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கடும் தண்ணீ தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஏரி, குளங்கள் வறண்டு போனதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ராவல்பிண்டிக்கு நாள் ஒன்றுக்கு 59 மில்லியன் கலோன் தண்ணீர் தேவைப்படும் நிலையில், ஞாயிறன்று 46 மில்லியன் கலோன் தண்ணீர்தான் வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், ராவல்பிண்டியில் நிலத்தடி நீர்மட்டம் 650 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் தேவையான தண்ணீர் கிடைக்காமலும், கடும் வெப்பத்திலும் ராவல்பிண்டி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.