ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வியாழக்கிழமை 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
Updated On :17 ஜூன் 2021, 3:13 pm

DIN

பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வியாழக்கிழமை 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 114 கி.மீ தூரத்தில் வியாழக்கிழமை மாலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 -ஆகப் பதிவாகியுள்ளது.

இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.