அமெரிக்க அடுக்குமாடி விபத்து: 159 பேரைத் தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து மாயமான 159 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அடுக்குமாடி விபத்து: 159 பேரைத் தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து மாயமான 159 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புக் குழுவினா் நவீன இயந்திரங்களைக் கொண்டு சிக்கியுள்ளவா்களைத் தேடி வருகின்றனா். இதுவரை புதிதாக யாரும் மீட்கப்படாததால் மாயமானவா்களின் உறவினா்கள் பதற்றமடைந்துள்ளனா்.

மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், 1981-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த 12 அடுக்குக் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் 4 போ் உயிரிழந்தனா். 35 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com