வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ரஷியாவில் மேலும் 10,253 பேருக்குத் தொற்று: 379 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 10,253 பேருக்குத் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

ரஷியாவில் மேலும் 10,253 பேருக்குத் தொற்று: 379 பேர் பலி

Updated On :8 மார்ச் 2021, 9:27 am

ANI

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 10,253 பேருக்குத் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

புதிதாக 10,253 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,3,029 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 379 பேர் பலியானதை தொடர்ந்து, இதுவரை அந்நாட்டில் 89,473 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்த 3,922,246 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.