அதிகரித்துவரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மொரீசியஸ் நாட்டில் மீண்டும் 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் சில நாடுகளில் மீண்டும் அதன் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொரீசியஸ் நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கத் தொடங்கி உள்ளது.
மார்ச் 5 முதல் தற்போதுவரை புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் பிரவீந்த்குமார் ஜுக்னாத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
துறைமுகம், விமான நிலையம், மருத்துவமனை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் புதன்கிழமை முதல் செயல்படும். மேலும் பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் அகரவரிசை சுழற்சி அடிப்படையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரசாந்த் படத்தில் கதாநாயகியான தேவயானி மகள்!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் உயர்வு!

தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!

22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் விஜய் பிரசாரம்: செங்கோட்டையன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


