ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

News image

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

Updated On :13 மார்ச் 2021, 10:35 am

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தின் கானாபாத் மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆப்கன் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. 

அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாகினர். இந்த தேடுதல் நடவடிக்கையில் 5 தலிபான்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.