சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பிரேசிலில் புதிய உச்சம்: ஒரேநாளில் 3,251 பேர் கரோனாவுக்கு பலி

​பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 3,251 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2021, 11:48 am


பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 3,251 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

கரோனா தொற்று தொடங்கிய காலத்திலிருந்து முதன்முறையாக ஒருநாள் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் புதிதாக 82,493 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,21,30,019 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,251 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,98,676 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.