2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இங்கிலாந்து : கரோனாவால் 80 லட்சம் பேர் பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
இங்கிலாந்து : கரோனாவால் 80 லட்சம் பேர் பாதிப்பு
Updated On :7 அக்டோபர் 2021, 12:26 pm

DIN

இங்லாந்தில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்தில்  இதுவரை 80 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (அக்-6) செவ்வாய்கிழமை நிலவரப்படி புதிதாக 32,263 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 80.06 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1.37 லட்சமாகவும் பதிவாகியிருக்கிறது.

அந்நாட்டில் அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 4.54 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் ரஷியாவில் 4.8 கோடி முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.