கடனில் தத்தளிக்கும் பாகிஸ்தான்; வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியிலை வெளியிட்ட உலக வங்கி
கரோனா காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் குறிப்பிட்ட காலம் வரை ரத்து செய்யப்பட்டுவருகிறது.










