புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஆப்கனில் குண்டு வெடிப்புகள்: 3 பேர் பலி

ஆப்கனின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள். 

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 10:45 am

DIN

ஆப்கனின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள்.

ஆப்கனின் நங்கர்கார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று காலை பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள். சம்பவ இடங்களுக்கு மீட்புக்குழுவினர் பலியானவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் யாரும் கருத்து கூற முன்வரவில்லை. 

முன்னதாக கடந்த புதன்கிழமை நங்கர்கார் மாகாணத்தின் கிழக்கே பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 5 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.