ஆப்கனில் மன்னராட்சி காலத்து அரசியல் சாசனம்: தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 1964-ஆம் ஆண்டில் மன்னராட்சி காலத்தின்போது இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தை தற்காலிகமாக அமல்படுத்தப் போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு உரிமைகள் வழங்க வலியுறுத்தி காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் (கோப்புப் படம்).










