நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹாங்காங்: 2-ஆவது ஆண்டாக சரியும் மக்கள்தொகை

ஹாங்காங்கில் இரண்டாவது ஆண்டாக மக்கள்தொகை எண்ணிக்கை சரிந்துள்ளதாக அந்தத் தன்னாட்சிப் பிரதேச அரசு அறிவித்துள்ளது

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 7:27 pm

DIN

ஹாங்காங்கில் இரண்டாவது ஆண்டாக மக்கள்தொகை எண்ணிக்கை சரிந்துள்ளதாக அந்தத் தன்னாட்சிப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நகருக்கு தொழிலாளா்கள் வருவது நின்று போனதாலும், குழந்தை பிறப்பு விகிதம் சரிந்ததாலும் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும், சீன அரசின் அடக்குமுறைக்கு அஞ்சி ஏராளமானவா்கள் ஹாங்காங்கை விட்டு வெளியேறியது குறித்து அரசு எதுவும் குறிப்பிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.